தாள் 1 : ஆராய்ச்சி நெறிமுறைகள்
குறியீட்டு எண்: 13MTL01
அலகு-1
ஆராய்ச்சி,தகுதிகள், சிக்கல்கள்:
அறிவும் ஆராய்ச்சியும்-
புக் பெற்ற ஆய்வகள்- ஆய்வாளர் தகுதிகள்- ஆய்வுச்சிக்கல்- வரையறுத்தல்- மூலங்கள்-
சிக்கல் தேர்வில் ஏற்படும் தவறுகள்
அலகு -2
ஆராய்ச்சி முறைகள், உத்திகள், கருதுகோள்:
ஆய்வின் வகைகள்-
அறிவியல்- வரலாறு- ஒப்பீடு- சோதனை-உய்த்துணர்- செலுத்துநிலை- அமைப்பியல் உள்ளிட்ட
வகைகள்-உத்திகள்- வெளிப்படுத்தும் மற்றும், அளவீட்டு வகைகள்- கருதுகோள்-விளக்கம்- வகைகள்
அலகு-3
களஆய்வு, வழிமுறைகள், வினாநிரல்:
களஆய்வு – விளக்கம் – தேவை - முறைகள்
- நேர்க்காணல்- உத்திகள் –
பயன்கள் – எல்லைகள் – வினாநிரல் – அமைப்பு
-தேவைப்படும் ஆய்வுகள் –
வகைகள்
அலகு-4
நூலகப் பயன்பாடு-ஆய்வு கட்டமைப்பு:
நூலகம்- பயன்பாடு-
ஆய்வு சார்ந்த நூல்கள்- தரவுகள்- ஆய்வின் பயன்-இயல் பிரிப்பு- அமைப்பு- ஆய்வு நடை- அக-புற
கட்டமைப்பு
அலகு-5
மேற்கோள்,குறியீடுகள்,தமிழியல் ஆய்வு:
மேற்கோள்- அடிக்குறிப்பு-
ஆய்வில்பயன்பாடு- மேற்கோள் அறம்-குறியீடுகள்- இன்றியமையாமை- வகைகள்- பிழை நீக்கல்-
இலக்கண ஆய்வு- இலக்கிய ஆய்வு- தற்கால ஆய்வுப் போக்குகள்
பாடநூல்:
1.ஆய்வியல்
நெறிகள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்,
உமா நூல்வெளியீட்டகம், 156, காமாட்சி அம்மன் கோயில் தெரு, சரபோசி நகர், தஞ்சாவூர்- 613 004.
பார்வை நூல்கள்:
1.ஆய்வியல்
அறிமுகம், தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
2.இலக்கிய
ஆராய்ச்சி நெறிமுறைகள்,
முத்துச்
சண்முகன், முத்துப்
பதிப்பகம், மதுரை
3.ஆய்வு நெறிகள், ஈ.சா. விசுவநாதன், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை
4.ஆய்வியல் முறைகள், சிதம்பரநாதன்.
வே.சுபா பதிப்பகம், நாகர்கோயில் அரசு கலைக் கல்லூரி,(தன்னாட்சி),சேலம்-636 007.
0 comments:
Post a Comment